சமூக பணிக்கு எமது நன்றிகள் 10-11-2021
மனிப்பாய் கிழக்கு J /138 கிராம பிரிவுக்கு சுப்பிரமணியம் பிதாம்பரம் (GERMANY ) அவர்களினால் இரண்டாயிரம் ரூபா பெறுமதியான ஐம்பது உணவுப்பொதிகள் மானிப்பாய் வளர்மதி மகளிர் சங்கத்தின் ஊடக நிவாரணமாக 10-11-2021 அன்று வழங்கி வைக்கப்பட்டது. சுப்பிரமணியம் பிதாம்பரம் அவருக்கு எமது நன்றி.
Posted by
ஜதிஸ்
ஜீவரத்தினம் சுவஸ்த்திகன் யாழ் பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆனந்தவலை சார்பாக வாழ்த்துகின்றோன். 30-10-2021
ஜீவரத்தினம் சுவஸ்த்திகன் யாழ் பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆனந்தவலை சார்பாக வாழ்த்துகின்றோன். 30-10-2021
Posted by
ஜதிஸ்
Subscribe to:
Posts (Atom)